Learn Power BI DAX Functions in Tamil: ALL & ALL EXCEPT Filter Functions
நாம் Power BI ஐப் பயன்படுத்தும் போது, Modeling செய்யும்போது பெரும்பாலும் DAX Functions-ஐ பயன்படுத்துகிறோம். இதில் Filter DAX Functions மிகவும் முக்கியமானவை, ஏனெனில் இந்த செயல்பாடுகள் Power BI Modeling-ல் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த Filter Functions-இல், இப்போது ALL மற்றும் ALL EXCEPT செயல்பாடுகளைப் பற்றி பார்க்கலாம்.
ALL FUNCTION:
DAX-ல் "ALL" என்ற filter function முக்கியமானது. இது ஒரு table அல்லது column-ல் இருந்து filter-ஐ completely remove செய்யும். இதன் மூலம், நீங்கள் எந்த context-ல இருந்தாலும், அந்த column-இல் உள்ள அனைத்து values-ஐயும் access செய்ய முடியும்.
Syntax :
ALL( [<table> | <column>[, <column>[, <column>[,…]]]] )
Step 1:
Data Pane-ஐ தேர்ந்தெடுத்து "_Measures" Table -இல் உள்ள Option-ஐ கிளிக் செய்து New Measure -ஐ தேர்ந்து எடுக்கவும்.
Step 2:
Calculation -ஐ add செய்து Submit செய்யுங்கள்
CALCULATE(SUM(Sales[Amount]),Sales[Customer Segment] = "Consumer",ALL(Sales[Customer Segment]))
Step 3:
Measure -ஐ ஒரு KPI Card -இல் Add செய்து உங்கள் Page இல் சேர்த்து விடுங்கள்
ALL EXPECT FUNCTION:
DAX-ல் ALLEXCEPT என்ற filter function மிகவும் பயனுள்ளது. இது ஒரு table-ல் இருந்து filters-ஐ remove செய்கிறது, ஆனால் நீங்கள் குறிப்பிட்ட columns-ல் filters-ஐ retain செய்கிறது.
ALLEXCEPT function-ஐ பயன்படுத்தி, நீங்கள் ஒரு specific column-க்கு filter-ஐ விலக்கி, மற்ற அனைத்து columns-ல் உள்ள data-ஐ access செய்ய முடியும்.
Syntax :
ALLEXCEPT(<table>,<column>[,<column>[,…]])
Step 1:
Data Pane-ஐ தேர்ந்தெடுத்து "_Measures" Table -இல் உள்ள Option-ஐ கிளிக் செய்து New Measure -ஐ தேர்ந்து எடுக்கவும்.
Step 2:
Calculation -ஐ add செய்து Submit செய்யுங்கள்
Step 3:
Measure -ஐ ஒரு KPI Card -இல் Add செய்து உங்கள் Page இல் சேர்த்து விடுங்கள்
கருத்துரையிடுக
0 கருத்துகள்