Dynamic Currency Conversion in Power BI Using Field Parameters - Tutorial in Tamil

Field Parameters : Dynamic Currency Change


இப்பொழுது நாம் Dynamic முறையில் Currency இன் symbol எப்படி மாற்றுவது மற்றும் அதை Power BI யில் செய்ய்வது எப்படி என்று பார்க்கலாம்.


இதன் மூலம் நீங்கள் ஒரே Visual இல் விதவிதமான Currency களை மாற்றுக்கொள்ள இயலும் அதே நேரத்தில் நீங்கள் slicer இல் select செய்யும் Symbol க்கு தகுந்தவாறு உங்களின் Visual இன் Data Labels கள் மாறும்.

Step1 : Create  Measures : 

நீங்கள் பயன்படுத்த போகும் Currency இன் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு Measures Create பண்ண வேண்டும். நாம் இப்பொழுது ரூபாய் ,டாலர் ,யூரோ போன்ற Currency களை பயன்படுத்த போகிறோம். இப்பொழுது மூன்று Measure create பண்ண போகிறோம்.டாலர்,ரூபாய் ,யூரோ



Step 2 :Create field parameter table:

Measures Create செய்த பிறகு. Field Parameter Create செய்ய வேண்டும் . அதற்கு உங்கள் PBIX Desktop மெனு-வில் Format Option -ஐ கிளிக் செய்து பின்னர் Parameter -இல் உள்ள Field Parameter என்ற Option -ஐ செலக்ட் செய்யுங்கள். 


Step 3 : Adding Parameter into Visual

இப்பொழுது, Field parameterஐ விஷுவல்களில் சேர்க்க வேண்டும். மேலும், விஷுவல்களில் உள்ள வால்யூக்கள் Field பராமரி டேபிளில் இருந்து செலக்ட் செய்யப்படும் முறையில் மாற்றி அமைக்க வேண்டும். இப்போது, Parameter செலக்சன் அடிப்படையில், விஷுவல்களில் உள்ள வால்யூக்கள் டைனமிக் ஆக மாறும்.



Step 4: Dynamic Title Change

இப்பொழுது Field Parameter-இல் செலக்ட் செய்த Value தகுந்தவாறு விஷுவல்களின் Data மாறியுள்ளது, ஆனால் விஷுவல்களின் Title அதேபோல் மாறவில்லை. அதற்காக, நாம் தற்போது விஷுவல் Title-ஐ Dynamic ஆக மாற்ற வேண்டும். இதற்கு ஒரு Measure உருவாக்க வேண்டும், கீழ்கண்டவாறு:

Measure-ஐ உருவாக்குங்கள்.


Sample  Measure:


Currency_title =
SWITCH(TRUE(),
SELECTEDVALUE(Currency_Group[Currency_name])="Doller","Sales By Date in Doller",
SELECTEDVALUE(Currency_Group[Currency_name])="Rupee","Sales By Date in Rupee",
SELECTEDVALUE(Currency_Group[Currency_name])="Euro","Sales By Date in Euro",""
)


தேவையான ஃபார்முலாவைப் பயன்படுத்தி, தலைப்பை Field Parameter-இல் உள்ள மதிப்புகளுக்கு அடிப்படையாக அமைக்கவும்.



5 Final Result:

Measure-ஐ உருவாக்கி, அதை தலைப்பின் மதிப்பில் மாற்ற வேண்டும். இப்போது, Field Parameter-இல் செலக்ட் செய்த மதிப்பின் அடிப்படையில், Value மற்றும் Title இரண்டும் டைனமிக் ஆக மாறும். இதை நீங்கள் செய்து பாருங்கள்; ஏதாவது சந்தேகம் இருந்தால், கமெண்ட் பண்ணுங்கள். சேனலை மறக்காமல் செக் பண்ணி பாருங்கள்.


 Learn Also : Organize Your Measures

கருத்துரையிடுக

0 கருத்துகள்