Master Power BI: Organize All Your Measures in One Table – Guide in Tamil
நீங்கள் create பண்ணும் Measures-களை organize செய்வது அவசியம். ஏனென்றால் எல்லா measures-உம் ஒரே இடத்தில் இருக்கும் போது ஈசியா use பண்ண முடியும்.
ஓரு Blank table create பண்ணுங்க அந்த Tableக்கு "Measures"ன்னு Name குடுங்க.
Step 2:
இப்பொழுது "Measures" Table Data Paneஇல் addஅகி உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் புது புது Data Sources add பண்ண பண்ண "Measures" table ascending order படி அமைக்க படும். ஆனால் நமக்கு "Measures" Table முதல் Tableஆக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் "Measures" டேபிள்ஐ Rename செய்து "_Measures" என்று மாற்ற வேண்டும். இப்பொழுது நீங்கள் "_Measures" Table Order இன்படி முதல் Table ஆக மாற்றி அமைக்க படும்.
இனி நீங்கள் create பண்ணும் புதிய measures களை "Measures" Table இன் கீழ் create செய்யலாம் மற்றும் எல்லா Measure களையும் ஒரே இடத்தில பெற முடியும்.
மேலும் தகவலுக்கு, இந்த வீடியோவைப் பாருங்கள் மற்றும் எங்கள் சேனலை பார்க்கவும்!
Measure-களை சுலபமாக Organize செய்வது எப்படி என்று மிக விளக்கமாக கீழ் காணும் வீடியோ-வில் நான் விளக்கியுள்ளேன். மறக்காமல் வீடியோ-வை பார்த்து பயன் பெறவும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்-இல் சொல்லவும் அல்லது ஈமெயில் மூலம் தெரியப்படுத்தவும்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்