Create Essential Date and Time Columns in Power BI Using Power Query Editor – Tutorial in Tamil


                                      

Power BI-ல் Power Query Editor-ஐ பயன்படுத்தி, நேரம் சார்ந்த (Time-Based) தரவு பகுப்பாய்வுக்கு முக்கியமான Date and Time columns உருவாக்குவது மிகவும் பயனுள்ளது. இந்த வீடியோவில் நான் Year, Month, Quarter, Week, Day போன்ற columns-ஐ உருவாக்குவது எப்படி என்று விளக்குகிறேன்.

இந்த columns மூலம் நீங்கள்:

  • Year, Month, Day, Quarter போன்ற தரவுகளை எளிதில் தொகுக்க முடியும்.
  • Start of Year, End of Year, Start of Month, End of Month போன்ற columns மூலம் கால அளவுகளை அளவிட முடியும்.
  • Days in Month, Week of Year, Day of Week போன்ற columns மூலம் நேரம் சார்ந்த பகுப்பாய்வை எளிதாக செய்ய முடியும்.

Step 1

Power Query Window -ஐ Open செய்யவும் 

Home -> Transform Data -> Click Drop down -> Transform data




Step 2 :


Create Day Column

Date column-ஐ தேர்வு செய்து, நீங்கள் Day, Year, Month, Quarter உருவாக்க விரும்பும் Date column-ஐ கிளிக் செய்யவும். பின்னர் மேல் மெனுவில் உள்ள Add Column விருப்பத்தில் சென்று, Date என்பதை கிளிக் செய்து அதன் drop-down மெனுவை திறக்கவும். அப்பொழுது Day ஐ கிளிக் செய்தால், அது தானாகவே Day column-ஐ உருவாக்கும்




Step 3 :


Create Year Column

Date column-ஐ தேர்வு செய்து, நீங்கள் Day, Year, Month, Quarter உருவாக்க விரும்பும் Date column-ஐ கிளிக் செய்யவும். பின்னர் மேல் மெனுவில் உள்ள Add Column விருப்பத்தில் சென்று, Date என்பதை கிளிக் செய்து அதன் drop-down மெனுவை திறக்கவும். அப்பொழுது Year ஐ கிளிக் செய்தால், அது தானாகவே Year column-ஐ உருவாக்கும்




Step 4 :


Create Month Column

Date column-ஐ தேர்வு செய்து, நீங்கள் Day, Year, Month, Quarter உருவாக்க விரும்பும் Date column-ஐ கிளிக் செய்யவும். பின்னர் மேல் மெனுவில் உள்ள Add Column விருப்பத்தில் சென்று, Date என்பதை கிளிக் செய்து அதன் drop-down மெனுவை திறக்கவும். அப்பொழுது Start of the Month or End of the month or Month name ஐ கிளிக் செய்தால், அது தானாகவே Month column-ஐ உருவாக்கும்





Step 5


Create 
Quarter Column

Date column-ஐ தேர்வு செய்து, நீங்கள் Day, Year, Month, Quarter உருவாக்க விரும்பும் Date column-ஐ கிளிக் செய்யவும். பின்னர் மேல் மெனுவில் உள்ள Add Column விருப்பத்தில் சென்று, Date என்பதை கிளிக் செய்து அதன் drop-down மெனுவை திறக்கவும். அப்பொழுது Start of the Quarter , End of the Quarter, Quarter of the Year ஐ கிளிக் செய்தால், அது தானாகவே Quarter column-ஐ உருவாக்கும்



Power Query-யில் Date functions மற்றும் Time Date functions உருவாக்குவது எப்படி என்பதை தமிழ் மொழியில் அறிய கீழே உள்ள வீடியோ-வை பார்க்கவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்