Power BI SQL Database Connection: Using Direct Query Mode – Tutorial in Tamil
இந்த வீடியோ-வின் மூலம், SQL database-ஐ Direct Query முறையில் Power BI-க்கு எப்படி இணைப்பது என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும். Direct Query மூலம், உங்கள் SQL database-இல் உள்ள தரவுகளை நேரடியாக Power BI-க்கு எடுத்து வந்து, real-time analytics செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் Power BI reports-ஐ சிறப்பாக optimize செய்ய முடியும்.
Direct Query முறையின் மூலம் உங்கள் reports-ல் real-time data update செய்ய முடியும், மற்றும் data refresh நேரத்தை குறைக்கும். இது உங்கள் Power BI-யை மிகச் சுறுவான மற்றும் திறமையான முறையில் செயல்படுத்த உதவும்.
Data load :
Get Data கிளிக் செய்து SQL select செய்து கொள்ளுங்கள். அதற்க்கு முன்னதாக உங்களை SQL server இந்த Credentials ready-ஆக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் Get Data கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டு உள்ள Box உங்களுக்கு வரும்.
பின்னர் உங்களின் SQL Server Name மற்றும் Database Name-ஐ type செய்யுங்கள். நாம் Direct Query மூலமாக connect செய்ய போகிறோம் ஆகையால் . Direct Query Option-ஐ select செய்து கொள்ளுங்கள். உங்கள் Query -ஐ SQL Statement Box -இல் enter செய்யுங்கள்.
Notes : நீங்கள் Query-ஐ இங்கு enter செய்யலாம் அல்லது நீங்கள் load செய்துவிட்டு பின்னர் நீங்கள் Transformation-ஐ துவங்கலாம். அப்படி நீங்கள் பண்ணும் transformations எல்லாம் Native Query ஆக Convert ஆகி பின்னர் Server செல்லும். அதற்க்கு லிமிடேஷன் உள்ளது அதை பற்றி தெரிந்துகொள்ள Microsoft Website-ஐ பார்க்கவும்.
Data-வை load செய்த பிறகு Power Query Window-வின் மூலம் நீங்கள் Tranformations-களை செய்யலாம்.
மேலும் தெரிந்து கொள்ள எங்கள் வீடியோ-வை பார்க்கவும்.
Power BI-யில் மேலும் சிறந்த SQL database இணைப்புகளை கற்றுக்கொள்ள, எங்கள் YouTube channel-ஐ subscribe செய்ய மறக்காதீர்கள்!
கருத்துரையிடுக
0 கருத்துகள்