How to Set Up Schedule Refresh in Power BI Service - A Complete Guide in Tamil

 


Power BI Service-ல் Dashboard-ஐ auto-refresh செய்ய, schedule set பண்ணுவது ஒரு முக்கியமான feature ஆகும். இது உங்கள் Dashboard-ஐ எப்போதும் up-to-date-ஆ வைத்திருக்கும், மேலும் manual refresh செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும். இந்த blog-ல், Power BI Service-ல் Refresh Schedule அமைப்பது எப்படி, அவசியமான prerequisites மற்றும் best practices பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் பார்ப்போம்.

1. Introduction

Power BI Refresh Schedule-ஐ set பண்ணும்போது, உங்கள் Dashboard automatically up-to-date-ஆ இருக்கும். ஒவ்வொரு தடவையும் Manual Refresh செய்ய தேவையில்லை. Refresh Schedule மூலம் Data available-ஆ இருந்தால், Power BI தானாக update ஆகும்.


2. Prerequisites

Power BI Service-ல் Refresh Schedule set பண்ணுவதற்கு சில prerequisites தேவை. அதாவது:

  1. Power BI Pro or Premium License: Refresh Schedule set பண்ண Power BI Pro அல்லது Premium license வேண்டும். Without these, you cannot schedule a refresh.

  2. Dataset Published in Power BI Service: Power BI Service-ல் dataset publish ஆகியிருக்க வேண்டும். dataset publish ஆகி இருக்கின்றதா என Verify பண்ணுங்க, .

  3. Power BI Gateway Installed (for Local Sources): நீங்கள் Local data sources Power BI-ல் connect பண்ணி இருந்தால், உங்கள் system-ல் Power BI Gateway install பண்ணியிருக்க வேண்டும்.

  4. Credentials Checked: உங்களோட Credentials Dataset-இல் connect-ஆ இருக்கா என்பதையும் verify பண்ணிக்கொள்ளவும்.


3. Accessing the Dataset in Power BI Service

Power BI Service-ல் refresh schedule set பண்ண நீங்கள் முதலில் Power BI Workspace-ஐ open பண்ண வேண்டும்.

நீங்கள் எந்த Dataset-க்கு Refresh Schedule செய்யப் போறீர்களோ, அந்த Dataset-இல் 3 dots (overflow menu) click பண்ணி Settings select பண்ணுங்கள்.

Refresh option-ஐ expand பண்ணுங்கள்.

இப்போது, Time zone select பண்ணுங்கள். நீங்கள் எந்த timezone-ல் refresh schedule செய்யப் போறீர்களோ, அந்த time zone select பண்ணிக் கொள்ளுங்கள்.


Configure Refresh Schedule-ல் Enable பண்ணுங்கள்.அடுத்து, Refresh frequency select பண்ணுங்கள்: Daily அல்லது Weekly. Add Time option-ஐ click பண்ணி, உங்கள் desired time set பண்ணுங்கள்.இப்போது, Apply button-ஐ click பண்ணி, Refresh Schedule save பண்ணுங்கள்.



4. Setting Up Data Source Credentials

Data source credentials section-ஐ access பண்ணி, அதில் கிடைத்த credential-ஐ update பண்ணுங்கள்.

  • Data source credentials correctly set பண்ணாமலே refresh பண்ண முடியாது, so make sure credentials are updated.

After setting up credentials, you can check the Refresh History.
This will show you when the refresh happened and whether there were any failures.



5. Best Practices and Tips

Power BI-ல் refresh schedule set பண்ணும்போது, சில best practices follow பண்ண வேண்டும்:

  1. Limit the number of refreshes: அதிகமாக time-ல refresh schedule பண்ண கூடாது. Only the required refresh frequency-யை set பண்ணுங்கள். இதன் மூலம் performance improve ஆகும்.

  2. Avoid unnecessary refreshes: Unnecessary refreshes avoid பண்ணுங்கள். இல்லையெனில், Power BI capacity அதிகமாக use ஆகும்.

  3. Optimize Data Sets: Dataset-ஐ optimize பண்ணி, refresh time-ஐ குறைக்க வேண்டும். Data sets-ஐ optimize பண்ணும்போது, Power BI system-ஐ faster-ஆ பயன்படுத்த முடியும்.

  4. Test your Dataset Refresh: உங்களோட dataset-ஐ test பண்ணி, development environment-ல் verify பண்ணுங்கள். After testing, move it to production.

  5. Enable Refresh Failure Notifications:

    • Refresh Schedule enable பண்ணிய பிறகு, “Send failure notification” என்ற option இருக்கும்.

    • Dataset Owner” option-ஐ enable பண்ணி, failure notifications email-க்கு வரும்.

    • If you want others to receive these notifications, enable “These Contacts” option and add email IDs in the box.


Power BI service-ல் scheduled refresh options பற்றிய உதவிக்காக Official documentation ஐ பார்க்கவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்