Understanding CALCULATETABLE DAX Functions in Power BI - Tamil : A Step-by-Step Guide



Power BI DAX Tutorial in Tamil 

CALCULATETABLE function-இன் சின்டெக்ஸ் இதுதான்:

CALCULATETABLE(<expression>[, <filter1> [, <filter2> [, …]]])

Explanation:

இந்த function முதலில் ஒரு expression கொடுக்கணும். இது பொதுவாக ஒரு table ஆக இருக்கும். அப்புறம், filters apply பண்ணி அந்த table- filter செய்யலாம். CALCULATETABLE function- பயன்படுத்தி, நாம் ஒரு குறிப்பிட்ட table- filter செய்ய முடியும்.

Output:

CALCULATETABLE function-இன் output table ஆக வரும். நீங்கள் scalar value (for example, total sales) தேவைப்பட்டால், SUM, AVERAGE போன்ற aggregation functions- பயன்படுத்தி அந்த table- scalar value ஆக மாற்றலாம்.

 

Calculated Table Creation

இப்போது ஒரு Example பார்ப்போம். 2016-ஆம் ஆண்டிற்கான sales values- CALCULATETABLE function- கொண்டு filter பண்ணுவோம்.


Step 1 : 




Step 2



Step 3

2016 filter-ஐ calculate table-ல் எப்படி பயன்படுத்தப்படுகிறதென்று புரிந்து கொள்ள, Orders table மற்றும் Calendar table-ஐ இணைக்கும் relationship-ஐ சரி பார்க்கவும்.



Step 4

நீங்கள் உருவாக்கிய calculated table-க்கு செல்லுங்கள், அதன் order date column-ஐ பாருங்கள், அதன் பின் maximum மற்றும் minimum dates-ஐ சரிபார்த்து, தரவு 2016-க்கு மட்டும் காட்டப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும்.




Table-இல் இருந்து Scalar Value-க்கு மாறுவது (Switching from Table to Scalar)

Scalar value (like total sales) வேண்டுமானால், aggregation function-ஐ பயன்படுத்தி table-இல் இருந்து scalar value-ஆ மாறலாம். உதாரணமாக, 2016-ஆம் ஆண்டின் total sales கண்டுபிடிக்க:

TotalSales2016 = 

SUMX(

    CALCULATETABLE(

        Sales,

        YEAR(Sales[Date]) = 2016

    ),

    Sales[SalesAmount]

)



Step 1

இப்போது நாம் அந்த calculated table-ஐ பயன்படுத்தி 2016 ஆண்டிற்கான total sales ஐ கண்டறிய ஒரு புதிய measure உருவாக்க முடியும்.



Step 2:

இந்த measure-ஐ card visual-ல் சேர்க்க முடியும், அதனால் 2016 ஆண்டுக்கான மொத்த விற்பனைத் தொகை value-ஐ காட்ட முடியும். இதைச் செய்ய, கீழ்காணும் படி செயற்படுங்கள்:

  1. Power BI-ல், Visualizations பத்து பகுதியில் Card visual-ஐ தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் newly created measure (TotalSales2016) ஐ Values பகுதியில் இழுக்கவும்.
  3. இப்போது, card visual-ல் 2016 ஆண்டுக்கான மொத்த விற்பனைத் தொகை காணப்படும்.

இதன் மூலம், 2016 ஆண்டுக்கான total sales value-ஐ card visual-ல் காட்ட முடியும்.




இந்த Blog-, நாம் எப்படி calculated table உருவாக்குவது மற்றும் அதை measure ஆக மாற்றுவது என்பதை கற்றுக்கொண்டோம். மேலும் கற்றுக்கொள்ள, கீழே உள்ள YouTube வீடியோவை பாருங்கள். Learn more



Power BI-யை தமிழ் மொழியில் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள், எங்கள் சேனலை Subscribe செய்து மேலும் வீடியோக்களைப் பார்க்கவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்